Phrases

Tamil Phrases (Common Expressions 3)

Duration: 30 min

Lessons Tamil Lessons
Linguistic Tamil Vocabulary
Culture Tamil Phrases
Structure Tamil Grammar

This is the third page about commonly used phrases in Tamil. This should help you improve your speaking, reading and writing. Here are the links for the other 3 pages: phrases 1, phrases 2, phrases 4. Each page contains 100 common expressions. Going through each page should take about 30 min. Make sure to read the pronunciation and hear the audio as well. If you have any question about this course, please email me directly at Tamil Classes.

Phrases Tips

To make sure you are more likely to remember each expression, try to first to read the sentence without hearing it, then click to hear how it is prnounced, then read it out loud 3 times while imagining yourself vividly talking to somone. Also try to practice what you memorized from time to time, to make it stick.

Here are the third 100 common sentences. You will find a lot of them are about asking for help in an emergency, wishing someone a happy holiday, or general questions ... etc.

Common Sentences in Tamil

Sentences Tamil Audio
In The Morningகாலையில்
kAlaiyil
In the eveningமாலையில்
mAlaiyil
At Nightஇரவில்
iravil
Really!உண்மையாக!
uNmaiyaaga!
Look!பார்!
pAr!
Hurry up!சீக்கிரம் வா!
sIkkiram vA!
Some languages are hardசில மொழிகள் கடினமானது
sila mozhigaL kadinamAnadhu
Many students speak Koreanபல மாணவர்கள் கொரியா மொழியை பேசுகிறார்கள்
pala mANavargaL koriyA mozhiyai pEsukiRArgaL
How old is your sister?உங்களுடைய அக்காவின் வயது என்ன?
ungaLudaiya akkAvin vayadhu enna?
I love my husbandஎன்னுடைய கணவரை நான் விரும்புகிறேன்
ennudaiya kaNavarai nAn virumbugiREn
This is my wifeஇது என்னுடைய மனைவி
idhu ennudaiya manaivi
What's your brother called?உங்களுடைய அண்ணனை எப்படி அழைப்பீர்கள்?
ungaLudaiya aNNanai eppadi azhaippIrkaL?
Where does your father work?உங்களுடைய அப்பா எங்கே வேலை செய்கிறார்?
ungaLudaiya appA engE vElai seygiRAr?
Your daughter is very cuteஉங்களுடைய மகள் மிகவும் அழகாக இருக்கிறாள்
ungaLudaiya magaL migavum azhagAga irukkiRAL
What time is it?இப்போது மணி என்ன?
ippOdhu mani enna?
It's 10 o'clockஇப்போது மணி 10
ippOdhu maNi 10
Give me this!இது எனக்கு கொடு!
idhu enakku kodu!
I love youநான் உன்னை விரும்புகிறேன்
nAn unnai virumbhugiREn
Are you free tomorrow evening?நாளை மாலை நீ ஃப்ரீயாக இருப்பாயா?
nALai mAlai nI freeyAka iruppAyA?
I would like to invite you for dinnerநான் உங்களை இரவு உணவிற்கு அழைக்க விருப்பப்படுகிறேன்
nAn ungalai iravu uNaviRku azhaikka viruppappadugiREn
Are you married?நீங்கள் திருமணமானவரா?
nIngal thirumaNamAnavarA?
I'm singleநான் திருமணமாகாதவர்
nAn thirumaNamAgAdhavar
Would you marry me?நீ என்னை திருமணம் செய்துக் கொள்வாயா?
nI ennai thirumaNam seydhuk koLvAyA?
Can I have your phone number?உன்னுடைய தொலைபேசி எண்ணை எனக்கு கொடுக்க முடியுமா?
unnudaiya tholaipEsi eNNai enakku kodukka mudiyumA?
Can I have your email?உன்னுடைய இ-மெயிலை எனக்கு கொடுக்க முடியுமா?
unnudaiya e-meyilai enakku kodukka mudiyumA?
Are you okay?நீ நன்றாக இருக்கிறாயா?
nee nandrāka irukkiRāyā?
Call a doctor!மருத்துவரைக் கூப்பிடு!
maruththuvaraik kooppidu!
Call the ambulance!மருத்துவ ஊர்தியைக் கூப்பிடு!
maruththuva oordhiyaik kooppidu!
Call the police!போலிஸைக் கூப்பிடு!
pOlisaik kooppidu!
Calm down!அமைதியாக இரு!
amaidhiyaaga iru!
Fire!தீ!
thI!
I feel sickநான் நோய்வாய்ப்பட்டவாறு உணருகிறேன்
nAn nOyvAyppattavARu uNarukiREn
It hurts hereஇங்கே வலிக்கிறது
ingE valikkiRadhu
It's urgent!இது அவசரமானது!
idhu avasaramAnadhu!
Stop!நில்!
nil!
Thief!திருடன்!
thirudan!
Where is the closest pharmacy?மருந்துக் கடை அருகில் எங்கு உள்ளது?
marundhuk kadai arukil engu uLLadhu?

More Sentences

English Tamil Audio
You look beautiful! (to a woman)நீ அழகாக இருக்கிறாய்! (ஒரு பெண்ணிடம்)
nI azhagAga irukkiRAy! (oru peNNidam)
You have a beautiful nameஉன்னுடைய பெயர் அழகாக உள்ளது
oru azhagAna peyar unakku irukkiRadhu
This is my wifeஇது என்னுடைய மனைவி
idhu ennudaiya manaivi
This is my husbandஇது என்னுடைய கணவர்
idhu ennudaiya kaNavar
I enjoyed myself very muchநான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்
nAn migavum makizhcchiyAga irundhEn
I agree with youநான் இதை ஒப்புக் கொள்கிறேன்
nAn idhai oppuk koLkiREn
Are you sure?நிச்சயமாகவா?
nicchayamAgavA?
Be careful!கவனமாக இரு!
kavanamAga iru!
Cheers!மகிழ்ச்சியாக இரு!
makizhcchiyAka iru!
Would you like to go for a walk?நடப்பதற்கு உங்களுக்கு விருப்பமா?
nadappadhaRku ungaLukku viruppamA?
Today is nice weatherஇன்று இதமான வானிலை
indru idhamAna vAnilai
Yesterday was bad weatherநேற்று மோசமான வானிலை
nEtru mOsamAna vAnilai
What's that called in French?ஃபிரெஞ்சில் அதை எப்படி கூறவேண்டும்?
frenchil adhai eppadi kURavENdum?
I have a reservationஎனக்கு முன்பதிவு உள்ளது
enakku munpadhivu uLLadhu
I have to goநான் போக வேண்டும்
nAn pOga vENdum
Where do you live?நீ எங்கே வசிக்கிறாய்?
nI engE vasikkiRAy?
Spanish is easy to learnஸ்பானிஷ் மொழி கற்றுக் கொள்வது சுலபம்
spAnish mozhiyai katruk koLvadhu sulabham
Holiday Wishesவிடுமுறை வாழ்த்துக்கள்
vidumuRai vAzhththukkaL
Good luck!நல்ல அதிர்ஷ்டம்!
nalla adhirshtam!
Happy birthday!பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
piRandhanAL vAzhththukkaL!
Happy new year!புதுவருட வாழ்த்துக்கள்!
pudhuvaruda vAzhththukkaL!
Merry Christmas!கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
kiRisthumas vAzhththukkaL!
Congratulations!இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்!
idhayappUrvamAna nalvAzhththukkaL!
Enjoy! (before eating)மகிழ்ச்சியாக இரு! (உணவிற்கு முன்பு)
makizhcchiyAga iru! (uNaviRku munbu)
Bless you (when sneezing)உங்களை ஆசிர்வதிக்கிறேன் (தும்மல் வரும்போது)
ungalai AsirvadhikkiREn (thummal varumbOdhu)
Best wishes!நல்வாழ்த்துக்கள்!
nalvAzhththukkaL!
Can you take less?குறைவாக உங்களால் எடுக்க முடியுமா?
kuRaivAga ungaLaal edukka mudiyumA?
Do you accept credit cards?கடன் அட்டைகளை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
kadan attaigalai nIngal Etruk koLvIrgaLaa?
How much is this?இது எவ்வளவு?
idhu evvaLavu?
I'm just lookingநான் சாதாரணமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்
nAn sAdhAraNamAga pArththuk koNdirukkiREn
Only cash please!தயவு செய்து பணம் மட்டும்!
thayavu seydhu paNam mattum!
This is too expensiveஇது மிகவும் விலையுயர்ந்தது
idhu migavum vilaiyuyarndhadhu
I'm vegetarianநான் சைவம்
nAn saivam
It is very delicious!இது மிகவும் சுவையாக உள்ளது!
idhu migavum suvaiyaaga uLLadhu!
May we have the check please?தயவு செய்து நாங்கள் சோதனை செய்யலாமா?
thayavu seydhu nAngal sOdhanai seyyalAmA?
The bill please!தயவு செய்து பில்லை கொடுக்கவும்!
dhayavu seydhu billai kodukkavum!
Waiter / waitress!வெயிட்டர்/உணவு பரிமாறுபவர்
veyittar/uNavu parimARubavar
What do you recommend? (to eat)நீங்கள் எதை பரிந்துரை செய்வீர்கள்? (உண்பதற்கு)
nIngal edhai parindhurai seyvIrkaL? (uNbadhaRku)
What's the name of this dish?இந்த உணவின் பெயர் என்ன?
indha uNavin peyar enna?
Where is there a good restaurant?நல்ல உணவகம் எங்கே உள்ளது?
nalla uNavagam engE uLLadhu?
A cup ofஒரு கோப்பை
kOppai
A glass ofஒரு குவளை
kuvaLai
Are you thirsty?உங்களுக்குத் தாகமாக உள்ளதா?
ungalukkuth thAgamAga uLLadhaa?
I'm hungryஎனக்கு பசியாக இருக்கிறது
enakku pasiyAga irukkiRadhu
Do you have a bottle of water?உங்களிடம் ஒரு பாட்டில் தண்ணீர் உள்ளதா?
ungaLidam oru bAttil thaNNIr uLLadhA?
Breakfast is readyகாலை உணவு தயார்
kAlai uNavu thayAr
What kind of food do you like?எந்த வகை உணவு உங்களுக்கு விருப்பமானது?
endha vagai uNavu ungalukku viruppamAnadhu?
I like cheeseஎனக்குப் பாலாடைக்கட்டி விருப்பமானது
enakkup pAlEdu viruppamAnadhu
Bananas taste sweetவாழைப்பழங்களின் சுவை இனிப்பு
vAzhaippazhangalin suvai inippu
I don't like cucumberவெள்ளரிக்காய் எனக்கு பிடிக்காது
veLLarikkAy enakku pidikkAdhu
I like bananasவாழைப்பழம் எனக்கு பிடிக்கும்
vAzhaippazham enakku pidikkum
Lemons taste sourஎலுமிச்சையின் சுவை புளிப்பு
elumichchaiyin suvai puLippu
This fruit is deliciousஇந்தப் பழம் சுவையாக உள்ளது
indhap pazham suvaiyaaga uLLathu
Vegetables are healthyகாய்கறிகள் ஆரோக்கியமானவை
kAygaRigaL ArOkkiyamAnadhu

Questions?

If you have any questions, please contact me using the Tamil contact form on the header above.

Here are the rest of the Tamil phrases: Tamil phrases, phrases 2, phrases 4. You can also simply click on one of the links below or go back to our Learn Tamil homepage.

Lessons Tamil Lessons
Linguistic Tamil Vocabulary
Culture Tamil Phrases
Structure Tamil Grammar