Phrases

Tamil Phrases (Common Expressions 2)

Duration: 30 min

Lessons Tamil Lessons
Linguistic Tamil Vocabulary
Culture Tamil Phrases
Structure Tamil Grammar

This is the second page about commonly used phrases in Tamil. This should help you improve your speaking, reading and writing. Here are the links for the other 3 pages: phrases 1, phrases 3, phrases 4. Each page contains 100 common expressions. Going through each page should take about 30 min. Make sure to read the pronunciation and hear the audio as well. If you have any question about this course, please email me directly at Tamil Classes.

Phrases Tips

To make sure you are more likely to remember each expression, try to first to read the sentence without hearing it, then click to hear how it is prnounced, then read it out loud 3 times while imagining yourself vividly talking to somone. Also try to practice what you memorized from time to time, to make it stick.

Here are the second 100 common phrases. You will find a lot of them are about giving or asking for directions, asking general questions ... etc.

Common Expressions in Tamil

Expressions Tamil Audio
Do you speak English?நீ ஆங்கிலம் பேசுவாயா?
nI Angilam pEsuvAyA?
Just a littleகொஞ்சம்
konjam
What's your name?உங்களுடைய பெயர் என்ன?
ungaLudaiya peyar enna?
My name is (John Doe)என்னுடைய பெயர் (ஜான் டோயே)
ennudaiya peyar (jAn doyE)
Mr... / Mrs. ... / Miss...திரு./ திருமதி./ செல்வி.
thiru./thirumadhi./ selvi.
Nice to meet you!உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி!
ungalai sandhippathil makizhchchi!
You're very kind!நீங்கள் மிகவும் அன்பாக இருக்கிறீர்கள்!
nIngal mikavum anbAka irukkiRIrkaL!
Where are you from?நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?
nIngal engirundhu varugiRirkaL?
I'm from the U.Sநான் யு.எஸ்.ஸிலிருந்து வருகிறேன்
nAn US-silirundhu varukiREn
I'm Americanநான் அமெரிக்கர்
nAn amerikkar
Where do you live?நீ எங்கே வசிக்கிறாய்?
nI engE vasikkiRAy?
I live in the U.Sநான் யு.எஸ்.ஸில் வசிக்கிறேன்
nAn US.sil vasikkiREn
Do you like it here?இங்கே இருப்பதற்கு உங்களுக்கு பிடிக்குமா?
ingkE iruppadharkku ungalukku pidikkumA?
I'm 30 years oldஎனக்கு முப்பது வயது
enakku muppadhu vayadhu
I have 2 sisters and 1 brotherஎனக்கு 2 அக்கா மற்றும் 1 அண்ணன் இருக்கிறார்கள்
enakku 2 akkA matRum oru aNNan irukkiRArkaL
English is my first languageஎன்னுடைய முதல் மொழி ஆங்கிலம்
ennudaiya mudhal mozhi Ankilam
Her second language is Spanishஅவளுடைய இரண்டாவது மொழி ஸ்பானிஷ்
avaLudaiya iraNdAvadhu mozhi spaanish
What's the name of that book?அந்த புத்தகத்தின் பெயர் என்ன?
andha puththakaththin peyar enna?
What do you do for a living?நீங்கள் பிழைப்பிற்கு என்ன செய்கிறீர்கள்? அல்லது நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?
nIngal vasippadhaRku enna seyya vENdum?
I'm a (teacher / artist / engineer)நான் ஒரு (ஆசிரியர்/ கலைஞர்/ பொறியாளர்)
nAn oru (Asiriyar/ kalaingar/ poRiyALar)
Oh! That's good!ஓ! அது நல்லது!
O! adhu nalladhu!
Can I practice with youநான் உங்களுடன் பயிற்சி செய்யலாமா
nAn ungaludan payiRchi seyyalAmA
Don't worry!கவலைப்படாதே!
kavalaippadAdhE!
I cannot remember the wordவார்த்தை எனக்கு நினைவில் இல்லை
vArththai enakku ninaivil illai
I do not speak Japaneseஜப்பானிய மொழியை நாங்கள் பேசவில்லை
jappaaniya mozhiyai nAngaL pEsavillai
I don't know!எனக்குத் தெரியாது!
enakkuth theriyAdhu!
I'm not fluent in Italian yetஇத்தாலிய மொழி இன்னும் எனக்கு சரளமாக வரவில்லை
iththAliya mozhiyai nAn idhuvarai saraLamAga varAdhu
I'm not interested!எனக்கு விருப்பமில்லை!
enakku viruppamillai!
No one here speaks Greekஇங்கே யாரும் கிரீக் மொழியை பேசுவதில்லை
ingE yArum kirIk mozhiyai pEsuvadhillai
No problem!பரவாயில்லை!
paravAyillai!
This is not correctஇது சரியல்ல
idhu sariyalla
This is wrongஇது தவறு
idhu thavaRu
We don't understandஎங்களுக்கு புரியவில்லை
engalukku puriyavillai
You should not forget this wordஇந்த வார்த்தையை நீ மறக்கக் கூடாது
indha vArththaiyai nI maRakkak kUdaadhu

More Expressions

English Tamil Audio
How old are you?உங்களுடைய வயது என்ன?
ungaludaiya vayadhu enna?
I'm (twenty, thirty...) Years oldஎனக்கு (இருபது, முப்பது...) வயது
enakku (irubadhu, muppadhu...) vayadhu
Are you married?நீங்கள் திருமணமானவரா?
nIngal thirumaNamAnavarA?
Do you have children?உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறதா?
ungalukku kuzhandhaigal irukkiRadhA?
I have to goநான் போக வேண்டும்
nAn pOga vENdum
I will be right back!நான் மீண்டும் வருவேன்!
nAn mINdum varuvEn!
I love youநான் உன்னை விரும்புகிறேன்
nAn unnai virumbhugiREn
She is beautifulஅவள் அழகாக இருக்கிறாள்
avaL azhagAga irukkiRAL
They are dancingஅவர்கள் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள்
avarkaL nadanamAdik koNdirukkiRArkaL
We are happyநாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்
nAngaL magizhcchiyAka irukkiROm
Can you call us?எங்களை உங்களால் அழைக்க முடியுமா?
engalai ungaLAl azhaikka mudiyumA?
Give me your phone numberஉன்னுடைய தொலைபேசி எண்ணை எனக்கு கொடு
unnudaiya tholaipEsi eNNai enakku kodu
I can give you my emailஎன்னுடைய இ-மெயிலை என்னால் உனக்கு கொடுக்க முடியும்
ennudaiya e-mailai ennaal unakku kodukka mudiyum
Tell him to call meஎன்னை அழைக்கச் சொல்
ennai azhaikkach chol
His email is...அவனுடைய இ-மெயில்...
avanudaiya e-meyil...
My phone number is...என்னுடைய தொலைபேசி எண்...
ennudaiya tholaipEsi eN...
Our dream is to visit Spainஸ்பெயினை சுற்றி பார்ப்பதே எங்களுடைய கனவாகும்
speyinai sutRi pArppathE engaLudaiya kanavAgum
Their country is beautifulஅவர்களுடைய நாடு அழகானது
avargaLudaiya nAdu azhakAnadhu
Do you accept credit cards?கடன் அட்டைகளை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
kadan attaigalai nIngal Etruk koLvIrgaLaa?
How much will it cost?அதன் விலை எவ்வளவு?
adhan vilai evvaLavu?
I have a reservationஎனக்கு முன்பதிவு உள்ளது
enakku munpadhivu uLLadhu
I'd like to rent a carநான் ஒரு காரை வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன்
nAn oru kArai vAdagaikku vAnga virumbugirEn
I'm here on business / on vacation.நான் இங்கு வியாபாரத்தில் / விடுமுறையில் இருக்கிறேன்
nAn ingu viyAbAraththil/ vidumuraiyil irukkiREn
Is this seat taken?இந்த இருக்கை எடுக்கப்பட்டுவிட்டதா?
indha irukkaiyai edukkalAmA?
It was nice meeting youஉங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியாக இருந்தது
ungalai sandhippadhil magizhcchiyaaga irundhadhu
Take this! (when giving something)இதை எடுத்துக் கொள்! (ஏதாவது கொடுக்கும்போது)
idhai eduththuk koL! (Edhaavadhu kodukkumbOdhu)
Do you like it?இது உனக்கு பிடித்திருக்கிறதா?
idhu unakku pidiththirukkiRadhaa?
I really like it!உண்மையிலேயே இது எனக்கு பிடித்திருக்கிறது!
uNmaiyilEyE idhu enakku pidiththirukkiRadhu!
I'm just kiddingவிளையாட்டுக்காக சொன்னேன்
nAn summaa nakkal seykiREn
I'm hungryஎனக்கு பசியாக இருக்கிறது
enakku pasiyAga irukkiRadhu
I'm thirstyஎனக்கு தாகமாக இருக்கிறது
enakku dhAgamAga irukkiRadhu
How?எப்படி?
eppadi?
What?என்ன?
enna?
When?எப்போது?
eppOdhu?
Where?எங்கே?
engE?
Who?யார்?
yAr?
Why?ஏன்?
En?
Can you repeat?மீண்டும் உங்களால் கூற முடியுமா?
mINdum ungaLaal kURa mudiyumaa?
Can you speak slowly?உங்களால் மெதுவாக பேச முடியுமா?
ungaLaal medhuvAga pEsa mudiyumaa?
Did you understand what I said?நான் என்ன கூறினேன் என்று உங்களுக்கு புரிந்ததா?
nAn enna kURinEn endru ungaLukku purindhadhaa?
Don't worry!கவலைப்படாதே!
kavalaippadAdhE!
Excuse me? (i.e. I beg your pardon?)என்னை மன்னித்து விடுங்கள்? (அதாவது, என்னை மன்னிக்குமாறு உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்?)
ennai manniththu vidungal? (adhaavadhu, naan ungalai mannikkiREn?)
How do you say "OK" in French?ஃபிரெஞ்சில் “ஓ.கே.” என்பதை எப்படி கூறவேண்டும்?
frenchil ""OK"" enbadhai eppadi kURavENdum?
I don't know!எனக்குத் தெரியாது!
enakkuth theriyAdhu!
I don't understand!எனக்கு புரியவில்லை!
enakku puriyavillai!
I need to practice my Frenchஎன்னுடைய ஃபிரெஞ்சு மொழிக்கான பயிற்சி எனக்குத் தேவை
ennudaiya french mozhikkaana payiRchchi enakkuth thEvai
Is that right?அது சரியா?
adhu sariyA?
Is that wrong?அது தவறா?
adhu thavaRA?
Mistakeபிழை
pizhai
My French is badஎன்னுடைய ஃபிரெஞ்சு மொழி மோசமாக உள்ளது
ennudaiya french mozhi mOsamAga uLLadhu
No problem!பரவாயில்லை!
paravAyillai!
Quicklyசீக்கிரமாக
sIkkiramAga
Slowlyமெதுவாக
medhuvAga
Sorry (to apologize)மன்னித்துக் கொள்ளவும் (மன்னிப்பிற்கு)
manniththuk koLLavum (mannippiRku)
To speakபேச
pEsudhal
What does that word mean in English?ஆங்கிலத்தில் அந்த வார்த்தையின் அர்த்தம் என்ன?
Angilaththil andha vArththaiyin arththam enna?
What is this?இது என்ன?
idhu enna?
What should I say?நான் என்ன கூற வேண்டும்?
nAn enna kURa vENdum?
What?என்ன?
enna?
What's that called in French?ஃபிரெஞ்சில் அதை எப்படி கூறவேண்டும்?
frenchil adhai eppadi kURavENdum?
Write it down please!தயவு செய்து இதை எழுதவும்!
dhayavu seydhu idhai ezhudhavum!

Questions?

If you have any questions, please contact me using the Tamil contact form on the header above.

Here are the rest of the Tamil phrases: Tamil phrases, phrases 3, phrases 4. You can also simply click on one of the links below or go back to our Learn Tamil homepage.

Lessons Tamil Lessons
Linguistic Tamil Vocabulary
Culture Tamil Phrases
Structure Tamil Grammar